விஜய் தேவர்கொண்டவுக்கும் ரஷ்மிகா மந்தனவுகும் திருமணமா
விஜய் தேவர்கொண்ட ரஷ்மிகா மந்தனவுகும் திருமணவும் ஆகவுள்ளது என்று வெளிவந்த தகவல் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற வெற்றி படங்கள் இணைந்து நடித்த ஜோடிகள் தான் விஜய் தேவர்கொண்டவும் ரஷ்மிகாவும் சில வருடங்களாகவே இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தது அதற்க்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் 2025 அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது இப்போது இவர்களுக்கு பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் உள்ள உதய்ப்பூர் நாகரில் ஒரு அரண்மனையில் நடக்க போவதாக social meadia … Read more