பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ஜனநாயகம் படம் வருக இறந்த நிலையில் சென்சார் பிரச்சனையால் படம் தேதி அறிவிப்பு இன்றி படம் தள்ளி வைக்கப்பட்டது தொடர் விடுமுறை கருத்தில் கொண்டு சிவகார்த்திகேயன் பராசக்தி, கார்த்தியின் வாத்தியார் மற்றும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் வெளிவந்த இந்த மூன்று படத்திலும் ஜீவாவின் நடிப்பில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் தரமான காமெடி கலந்து படமாக இருந்தது. குடும்பங்கள் கூட்டம் கூடமாக படம் பக்க சென்றனர் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த ஆண்டு முதல் வெற்றி படமாக ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் இருக்கிறது ஜீவா நடிப்பில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் ஒடிடி Netflix வாங்கியுள்ளது பிப்ரவரி 12ஆம் தேதி காதலர் தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு release ஆக உள்ளது அதுபோக இன்னும் சில படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

| படம் | நடிகர் | OTT தளம் | ரிலீஸ் தேதி | மொழி |
|---|---|---|---|---|
| பராசக்தி | சிவகார்த்திகேயன் | ZEE5 | பிப்ரவரி 7 (Streaming Now) | தமிழ் |
| தி ராஜா சாப் | பிரபாஸ் | JioHotstar | பிப்ரவரி 6 (Streaming Now) | தமிழ்\தெலுங்கு |
| அனகனகா ஒரு ராஜு | நவீன் பாலிசெட்டி | Netflix | பிப்ரவரி 11 (Streaming Now) | தமிழ் \தெலுங்கு |
| தலைவர் தம்பி தலைமையில் | ஜீவா | Netflix | பிப்ரவரி 12 (Streaming Now) | தமிழ் |
| மான சங்கர வர பிரசாத் காரு | சிரஞ்சீவி | ZEE5 | பிப்ரவரி 13 (Streaming Now) | தமிழ் (\தெலுங்கு |