SIRUKAN PEELAI 2023: சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் சிறுகண்பீளை பூ
SIRUKAN PEELAI: சிறுநீரகத்தின் எந்தவொரு பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக தீர்வை தரக்கூடிய மூலிகை சிறுகண்பீளை. பலராலும் பொங்கல் பூ என அறியப்படும் சிறுகண் பீளையின் அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணங்களை கொண்டது. நீர்நிலை பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடிய இம்மூலிகையின் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். GINGER CHUTNEY 2023: வயிற்று நோய்களை குணமாக்கும் இஞ்சி சட்னி செய்வது எப்படி? பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், உடலில் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது சிறுகண் … Read more