ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா மேரேஜ்? நச்சென்று பதிலளித்த ரிஷப் ஷெட்டி!

உதய்பூர்ல கல்யாணம்? ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா பற்றி கேட்ட கேள்விக்கு ரிஷப் ஷெட்டி கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போ சோஷியல் மீடியாவுல செம வைரல் விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா இடையிலான காதல் ஒரு பக்கம் கிசுகிசுக்கப்பட்டாலும், இப்போ உதய்பூர்ல கல்யாணம் நடக்கப்போகுதுன்னு புது ரூமர் கிளம்பிருக்கு. இது பத்தி ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டிகிட்ட கேட்டப்போ அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் இப்போ டாக்காப் தி டவுன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்ற செய்தி வெளியானது முதலே சினிமா வட்டாரம் பரபரப்பாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்காக ஒரு ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஷூட் செய்யப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், ரஜினி மற்றும் கமலை இளமையாகக் காட்ட AI (Artificial Intelligence) அல்லது டீ-ஏஜிங் (De-aging) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்த ரூமர்ஸ் காட்டுத்தீயாக பரவவே, படக்குழு இப்போ அதுக்கு ஒரு எண்ட் கார்டு போட்டுருக்காங்க. இதுல எந்த AI மேஜிக்கும் இல்லை, எல்லாமே பியூர் மேக்கப் மற்றும் லைட்டிங் கைவரிசை தான்னு ஒரு பிஹைண்ட்-தி-சீன்ஸ் (BTS) வீடியோவை ரிலீஸ் பண்ணிருக்காங்க.ப்ரோமோ ஷூட்டிங் ஸ்பாட்ல ரஜினியும் கமலும் எவ்வளவு எனர்ஜியா இருந்தாங்க, அவங்களோட அந்த கிளாசிக் லுக் எப்படி கொண்டு வரப்பட்டதுங்கிறதை அந்த வீடியோல அப்பட்டமா காட்டியிருக்காங்க. டெக்னாலஜியை விட கலைஞர்களோட உழைப்பு தான் இங்க முக்கியம்னு மேக்கர்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லிருக்காங்க.

ரஜினி-கமல் காம்போனாலே அது ஒரு எமோஷன். இப்போ இந்த கிளாரிட்டி கிடைச்சதுக்கு அப்புறம் ஃபேன்ஸ் இன்னும் எக்ஸைட் ஆகிட்டாங்க. பல கோடி பட்ஜெட்ல உருவாகுற இந்தப் படத்தோட ஒவ்வொரு அப்டேட்டும் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு.உண்மையைச் சொல்லப்போனா, அந்த பிடிஎஸ் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது, இப்போவும் அந்த பழைய சார்ம் அவங்ககிட்ட குறையவே இல்லைன்னு. படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள இன்னும் என்னென்ன சாதனைகளை இந்த ஜோடி செய்யப்போகுதோ தெரியல.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது ஒரு பக்கம்னா, இந்த காம்போவை ஸ்கிரீன்ல பார்க்கப்போற அந்த மொமெண்ட்டுக்கு தான் மொத்த இந்தியாவே வெயிட் பண்ணிட்டு இருக்கு.

Leave a Comment