கரண்ட் கட் ஆனா என்ன இப்ப 6 மாசம் காத்திருக்க முடியாதா? கொந்தளித்த மகேந்திரன்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

Mahendran and Jeevitha

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினை குறித்து நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அளித்த கருத்து இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பியிருக்கிறது. மகேந்திரன் என்ன சொன்னார்? சமீபத்திய பேட்டி ஒன்றில் மின்வெட்டு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் அவர் நேரடியாக பேசினார். “இவ்வளவு நாளும் மின்சார பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருந்தீர்கள். இப்போது சில சிரமங்கள் வந்தால் ஆறு மாதம் பொறுத்துக்கொள்ள முடியாதா? தேவைப்பட்டால் என் வீட்டிலிருந்தே மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சூரிய ஒளி மூலம் மின்சாரம் … Read more