Vijay CM-யின் Private Secretary யார் தெரியுமா? ரசிகனிலிருந்து அரசியல் வரை Jagadish Palanisamy பயணம்!

Jagadish Palanisamy

Vijay CM-யின் Private Secretary ஆனார் Jagadish Palanisamy 18 வருட பயணத்தின் நிறைவு! தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும்  தமிழக முதல்வர் விஜய்-யின் தனியார் செயலாளராக Jagadish Palanisamy நியமிக்கப்பட்டிருக்கிறார். விஜய் மே 10, 2026 அன்று முதல்வராக பதவியேற்று இரண்டே நாட்களில், அதாவது மே 12-ல், இந்த நியமனம் அரசாணையாக பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த G.O. வெளியே தெரியாமல் இருந்தது  கடந்த ஜூன் 22 அன்று விஜய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு Jagadish சமூக … Read more