கருப்பு மெகா ஹிட் வாடிவாசல் கனவு எப்போ நனவாகும்?
கருப்பு வசூல் வெற்றி — வாடிவாசல் ஏக்கம் இன்னும் தீரல! சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் இப்போ பாக்ஸ் ஆபிஸில் தீ மூட்டிட்டிருக்கு. ஆனா ரசிகர்களோட மனசுல வேற ஒரு கேள்வி இன்னும் அணையாம இருக்கு — வாடிவாசல் என்னாச்சு? கருப்பு 200 கோடி நோக்கி படையெடுப்பு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவும் த்ரிஷாவும் நடித்த கருப்பு படம் உலகளவில் 160 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கு. இன்னும் சில நாட்களில் 200 கோடி கிளப்பில் … Read more