naadodigal abhinaya marriage
naadodigal abhinaya marriage நாடோடிகள் படம் மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை அபிநயா விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்தவர் தான் அபிநயா. அப்போது தொடங்கி தற்போது வரை பல படஙக்ளில் அவர் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் இவர் தன்னுடைய திறமையால் 15 வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார் View this post on Instagram அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2ல் ஒரு … Read more