pottala muttaye song lyrics tamil

திரைப்பட விபரம் 

  • திரைப்படம்: தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) (முன்னர் ‘VJS 52’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது)

  • இயக்குனர்: பாண்டிராஜ் (Pasanga, Marina புகழ்)

  • முக்கிய நடிகர்கள்: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு

  • தயாரிப்பு: சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் (Sathya Jyothi Films)

 பாடல் விபரம் 

  • இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan)

  • பாடியவர்கள்: சந்தோஷ் நாராயணன் மற்றும் சுபலக்‌ஷினி (Sublahshini – ‘Golden Sparrow’ புகழ்)

  • பாடலாசிரியர் (Lyrics): விவேக் (Vivek)

  • பாடல் வெளியான தேதி: ஜூன் 9, 2025

  • பாடலின் நீளம்: 3 நிமிடங்கள் 46 வினாடிகள்

பொட்டல முட்டாயே – pottala muttaye song lyrics tamil

ஆண்:

வாடி… என் பொட்டல முட்டாயே! சின்ன ரத்தின கொட்டாயே! உன் குங்குமப் பொட்ட மேல வச்சாயே!

பெண்:

வாடா… என் அம்புலி மச்சானே! என்னை அம்புல தச்சானே! என்னை கட்டிப் புடிச்சு தூங்க வச்சானே!

ஆண்:

ஊரில் கண்டதுமில்லை யாரும் உன்னைபோல்…

பெண்:

வாரி வந்ததுமில்லை இந்த கண்ணோட்டம்…

ஆண்:

ஜோடி கட்டுனதில்லை யாரும் உன்னைபோல்…

பெண்:

கோடி சந்திரனுண்டு நள்ளிரவு விடியுமட்டும்!

ஆண்:

கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!

பெண்:

ஆத்தி… எத்தனை மச்சான்? தேடி முத்திரை வச்சான்… ஆசை கத்துற சத்தம் புரியாதா… புரியாதா…

ஆண்:

மூடி வைக்கிற கண்ணும்… தூரம் வைக்கிற சொல்லும்… தாவி அள்ளிக்கச் சொல்லும், இதுகூட தெரியாதா…

பெண்:

அட ஆடிடியா!

ஆண்:

விளைஞ்சிருக்கும்… என் வெத்தலைக்கொடி… அட வளைஞ்சிருக்கும்… ஒரு சன்னல் வெடி!

பெண்:

தோட்டா ஒரு கண்ணால… தொலைஞ்சேன் ஒரு பொண்ணால…

ஆண்:

வாடா இந்த வம்பால… வலை விரிச்சிட வந்தாளே!

பெண்:

பார்த்து வளைச்ச தேக்கு… உன் பட்ட உடம்பு சோக்கு…

ஆண்:

என்னை குத்தும் குறும்பு மூக்கு… கொஞ்சம் ஓய்வை கொடுத்துத் தாக்கு! ஹேய்…

பெண்:

என்னடி சித்திரமே? இங்கு நீ பத்திரமே! சொல்லடி கட்டளை எத்தனை, நான் செய்வேனே…

ஆண்:

அன்புல பெட்டகமே! தங்குற கட்டிடமே! ரத்தமே… மொத்தமே… சாமியே கொட்டுன வரம்!

பெண்:

திக்குறேனே… உன்னை கண்டு திக்குறேனே… சேட்டையில சிக்குறேனே… கொஞ்சம் கொஞ்சம் மிதந்து போகுறேனே!

ஆண்:

கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!

இருவரும்:

லல்லே லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே லல்லே… லல்லே லல்லே லல்லே…

பெண்:

நெஞ்சுக்குள்ள பூரா உன்னைச் சுமந்தாலும்… வந்தது இல்ல பாரம், என்ன இது மாயம்?

ஆண்:

நெஞ்சுக்குள்ள பூரா உன்னைச் சுமந்தாலும்… வந்தது இல்ல பாரம், என்ன இது மாயம்?

இருவரும்:

கெஞ்சுறேனே… கிட்ட வந்து மிஞ்சுறேனே… உன்னை தொட்டு கொஞ்சுறேனே… என்னை விட்டு விலகிப் போகுறேனே!

READ MORE :நீலோதி பாடல் வரிகள் – சிறை (2026) | Neelothi Song Lyrics in Tamil

Leave a Comment