நீலோதி பாடல் வரிகள் – சிறை (2026) | Neelothi Song Lyrics in Tamil

பாடல் விவரங்கள் (Song Details)

  • திரைப்படம்: சிறை (Sirai)

  • இசை: ஜஸ்டின் பிரபாகரன் (Justin Prabhakaran)

  • பாடியவர்கள்: சூரஜ் சந்தோஷ் (Sooraj Santhosh) & சின்மயி ஸ்ரீபாதா (Chinmayi Sripada)

  • வரிகள்: சாரதி (Sarathi)

 Neelothi Song Lyrics in Tamil
Neelothi Song Lyrics in Tamil

நீலோதி பாடல் வரிகள் Neelothi Lyrics in Tamil 

 ஆண்

ஏ… நீலோதி… நீலோதி…

உன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்…

நான் ஆலாத்தி… ஆலாத்தி…

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்…

மூசாவ தேடி இசங்கிட்டே…

துவாவும் செஞ்சு வணங்குனேன்…

இருட்டறையில தான் இருந்தவன்

வெளிச்சத்த காட்டிய மூமினுமே நீ…

 பெண்

 ஓ… நீலோதி… நீலோதி…

உன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்…

நான் ஆலாத்தி… ஆலாத்தி…

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்…

[இசை இடைவேளை / Music Interlude]

  பெண்

 பக்கல் துண நான் உனக்குண்டு நெஞ்சின் வலி ஆத்திக்க…

நேந்துக்கிட்ட சாமிக்கிட்ட எஞ்சாமிய பார்த்துக் க…

 ஆண்

எண்ணோ போல வாழ்க்கை நம்பிக்கையா போய் வா…

நான் வருவேன் நான் வருவேன் அதுவர நினைப்புல கலங்காத…

 இருவர்

 (ஆண்) ஏ… நீலோதி… நீலோதி…

(பெண்) உன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்…

(ஆண்) நான் ஆலாத்தி… ஆலாத்தி…

(பெண்) என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்…

 ஆண்

 நினைச்ச வாழ்க்க வேணுமுன்னு நெஞ்சோம் கடந்து ஏங்குதே…

படைச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேட்டதே…

பெண்

 எல்லாரையும் போல நல்லா இருக்கோ நாளா…

நீ தீத்தலோ சேந்தே அழுகும் நமக்குண்டு அழகிய எதிர்காலம்…

 இருவர்

(பெண்) ஓ… நீலோதி… நீலோதி…

(ஆண்) உன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்…

(பெண்) நான் ஆலாத்தி… ஆலாத்தி…

(ஆண்) என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்…

 பெண்

 மூசாவ தேடி இசங்கிட்டே…

துவாவும் செஞ்சு உருகி நின்னேன்…

இனி தடையில ஒரு கொடக்குள்ள

வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே…

 ஆண்

 ஏ… நீலோதி… நீலோதி…

உன் நினைப்புல லாந்துறேன் லாந்துறேன்…

நான் ஆலாத்தி… ஆலாத்தி…

என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்..

READ MORE:Monica Song Lyrics Tamil

Leave a Comment