Monica Song Lyrics Tamil: ‘Coolie’ படப் பாடல் வரிகள்
Monica Song Lyrics Tamil: ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையில், விஷ்ணு இடவன் (Vishnu Edavan) வரிகளில் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ (Coolie) திரைப்படத்தின் “Monica” முழு பாடல் வரிகளை
Monica Song Details
| Title | Monica Song Lyrics Tamil |
| Movie / Album | Coolie |
| Music Director | Anirudh Ravichander |
| Lyrics | Vishnu Edavan |
| Singers | Anirudh Ravichander, Sublahshini |

Monica Song Lyrics in Tamil (தமிழ் வரிகள்)
பெண்:
மோனிகா பெல்லூசி இறங்கி வந்தாச்சு
கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சு
மோனிகா பெல்லூசி ஏத்திட்ட எனர்ஜி
தலையே சுத்த வைக்கும் சூறாவளி பொண்ணாச்சு
பட்டுனு பாத்தாலே பல்ஸ் ஏத்தும் பாடி
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ கலராக்கும் ஜிலேபி லேடி
சால்ட்டும் நா தொட்டா ஸ்வீட் ஆகுமே!
ஆண் குழு:
மோனிகா… மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா… பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா… சிக்கிக்கிச்சு மா
மோனிகா… லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா… கிச்சுகிச்சு மா
பத்திக்கிச்சு மா…
ஆண் (ராப்):
என்ன தொலைய வைக்கிறியே
கொஞ்சம் கொலைய வைக்கிறியே
உன்ன அடைய வைக்கிறியே
என் பகல் கனவுலயே…
என்ன தொலைய வைக்கிறியே
கொஞ்சம் கொலைய வைக்கிறியே
உன்ன அடைய வைக்கிறியே
என் பகல் கனவுலயே…
உன் வடிவம் ஒரு கிளாசிக்கு
அத பாக்க ஆவுது டிராஃபிக்கு
ஒரு உண்மை சொல்லவா… (வேணாம் வேணாம்)
சரி கொஞ்சம் சொல்லட்டுமா…
எனக்கு சொத்து சுகம் வந்தா
மாத்திடுறேன் உந்தா
பத்தலனா மாச மாசம் கட்டுறேன் சந்தா!
பெண்:
உரசாம பத்திக்கவா… உதட்டோரம் தித்திக்கவா…
இருக்காத ஒத்தையில ஒத்தையில
ஒரு வாட்டி சந்திக்கவா… மயங்காட்டி தண்டிக்கவா…
தயங்காதே மெத்தையில மெத்தையில
சாவும் நேரத்தில் புலம்பி அழுகாதே
பூஜா ஆட்டத்தில் இன்னொசென்ட் ஆன தொல்லை
வறுமை கோலத்தில் நேர்மை பாக்காதே
இளமை காலத்தில் டிசென்சி நல்லா இல்ல!
நிலவ சிவப்பாக்கும் தஞ்சாவூர்க்காரி
மனச ரெண்டாக்கி வரவா கில்ல
இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி
பாஷா கை பட்டு கவுந்தேன் மெல்ல!
ஆண் குழு:
மோனிகா… மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா… பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா… சிக்கிக்கிச்சு மா
மோனிகா… லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா… கிச்சுகிச்சு மா
பத்திக்கிச்சு மா…
ஆண்:
ஏய் ஜும்முடு ஜும்முடு ஜும் தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் தாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜும் தாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜும் தாக்கு
ஏய் ஜும்மா ஜும்மா… ஜும்மா ஜும்மா…
ஜும்மா ஜும்மா… ஜும்மா ஜும்மா…
ஜும்முடு ஜும்முடு ஜும் தாக்கு…
வா வா ஊது ஊது…
அட வாங்க மோனிகா…
மோனிகா… மை டியர்…
மோனிகா… மை டியர்…
READ MORE:Oorum Blood Song Lyrics Tamil