Oorum Blood Song Lyrics Tamil: ‘Dude’ படப் பாடல் வரிகள்
Oorum Blood Song Lyrics Tamil: சாய் அபியங்கர் (Sai Abhyankkar) இசையில், பால் டப்பா (Paal Dabba) வரிகளில் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ‘டூட்’ (Dude) திரைப்படத்தின் “Oorum Blood“ முழு பாடல் Lyrics
Oorum Blood Song Details
| Title | Oorum Blood Song Lyrics Tamil |
| Movie | Dude |
| Music Director | Sai Abhyankkar |
| Lyrics | Paal Dabba |
| Singers | Sai Abhyankkar, Deepthi Suresh |

ஆண்:
அலையே அலை காட்டுல மழையே
அல்லல்லே அல்ல டூயுட்
செதற பதற உடுவன்னா ஒதற
அல்லல்லே அல்ல டூயுட்
ஊறும் ப்ளட்டு டென் தவுசன்ட் (10,000)
ஆராவ கொண்டு அடிச்சா நீ
நீ எத்தனையோ வருத்தங்கள பாத்த
அத்தனையும் வொர்த்-னு தான் ஆக்க
டூயுட் உன்ன மிஞ்சினவன்
யாரும் இல்ல செஞ்சிரு வச்சி…
ஜஸ்ட் அனதர் பெர்சன்-னு பாத்தா
இளிச்சவன் லா ஹிஸ்டரிய கேட்டா!
மன்னன் நா வந்தனா ஊர் அலற
கண்ணன் நா தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா… ஆ…
பெண்:
தொட்டா டேய் பட்டாசா நா
வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே!
சுத்தாதே புல்லட்டா நா தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா!
ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா ஸ்கூல் ஆ! ஐயா ஹூ!
ப்ராபெர் ஸ்டைல்லா ஓட்றா காலி நா போடுற வெளில
க்ளோஸ் ரைட் ஆ டைட் ஆ குடுக்குறான் போஸ்!
ஆண்:
உன்ன தான பாத்துக்க நா இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி ஏங்கிருக்க
உன்ன பாக்க வானத்த தாண்டியும்
வந்து என் காதல காமிப்பேன் நா நா நா…
பெண்:
என் மூச்சவன் பேச்சவன் பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவன்
யார் அவன் யார் அவன் ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவன் தான் என்னவனா…
ஆண்:
ஒரு அலை அவ கலை அவ அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி
அவ சரி அவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா!
ஆண் & பெண்:
மன்னன் நா வந்தனா ஊர் அலற
கண்ணன் நா தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா…
READ MORE:Pirai Thedum Song Lyrics In Tamil – மயக்கம் என்ன | Pirai Thedum Iravile