“தலைவர் நிரந்தரம்!” வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் 2 படைத்த புதிய சாதனை

உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தாலும், அமெரிக்காவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ரஜினியின் சுமாரான படம் கூட வட அமெரிக்காவில் எளிதாக 3 மில்லியன் டாலரை எட்டிவிடும். இப்படி வட அமெரிக்காவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

jailer 2
jailer 2

இந்த நிலையில், வட அமெரிக்காவில் இதுவரை அதிகபட்சம் வசூல் செய்த ரஜினி படம் “ஜெயிலர்” ஆகும். அந்தப் படம் 7 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது.

jailer 2
jailer 2

தற்போது அந்தச் சாதனையை “ஜெயிலர் 2” முறியடித்துள்ளது. இப்படம் 8 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Comment