லெமன் டீ நன்மைகள் | Lemon Tea In Tamil
டீ நாம் வாழ்வில் அன்றாட உணவாக மாறிவிட்டது குடிநீர் அடுத்தது உலகில் அதிகம் குடிக்கும் ஒரு பானம் டீ
டீயின் கதை
பல்லாயிரம் நூற்றாண்டு முன்பு சீனாவில் (shen nung) ஷேன் நுங்க ஒரு விவசாயி மூலிகையை செடியை தேடி காட்டிற்குள் செல்லும் போது பல விசம் கலந்த செடியை உன்னர் 72 விஷ செடி உன்னர் சோர்வில் இருந்த அவருக்கு காற்றில் பறந்து வந்த ஒரு செடியில் இழை அவர் உதட்டில் பட அதை மென்று சாப்பிட பிறகு சோர்ந்து கிடைத்த அவர் புத்துணர்ச்சி பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
அந்த இழைதான் டீ என்று சீனா நாட்டுப்புற கதைகள் சொல்கிறது சுமார் 6ஆயிரம் ஆண்டு முன்பு சீனாவில் டீ பயிர் செய்யபட்டது அப்போது உணவு பழக்க முறையில் உண்டானர்.
அதாவது கீரையாக சமைத்து உண்டானர் சீனா மக்கள் உணவாக இருந்த டீ சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பானமாக மாறியது காயவைத்த இந்த டீ இழை அரைத்து போடி ஆக்கி தண்ணீர் சேர்க்கும் போது வேறு சுவை தருகிறதே என்று அதில் பல்வேறு விதமான செயலை செய்து உணவாக உண்ணுவது தவிர்த்து முழுக்க பானம் மாறியது இதற்கு பெயர் (matcha ) என்று வைத்தனார்.
டீ ஒரு ட்ரிங்க்காகா மாறும் போதும் அரசார்களும் கலைஞர்களும் டீயின் மகத்துவத்தை எழுதவும் வரையவும் ஆரம்பித்தனார் 9ஆம் நூற்றாண்டின் (tang dynasty ) அரசர்கள் ஆட்சி செய்யும் போது ஒரு ஜப்பான் நபர் டீ ஜப்பானுக்கு கொண்டு சென்றார் அதன் பிறகு அங்கு டீ வளர்ச்சி அதிகரித்தது அங்கேயும் பயிர் செய்ய ஆரம்பித்தனார்.
read more:meal maker benefits in tamil
14 நூற்றாண்டு டீ ஏற்றுமதியில் சீனா முதலுடம் இருந்தது அதை தங்கள் நாட்டிலும் கொண்டுவர வேண்டும் என்று உலக நாடுகள் போட்டு போடா ஆரம்பித்தனார்.
16 நூற்றாண்டு ஆரம்பத்தில் தச்சு வியாபாரிகள் கப்பலில் வந்து டீ வாங்கி யூரோப் முழுக்க பிரபலப்படுத்தினர் அரச குடும்பங்களில் டீ மூன்று வேலையும் குடிக்க செய்தனார் 16 நூற்றாண்டு முடிவில் பிரிட்டிஷ் நிறுவனம் உலக முழுக்க கனடா ஆஸ்திரேலியா இந்தியா டீ பிரபலப்படுத்தினர் 1700 ஆம் ஆண்டு ஒரு டீயின் விலை ஒரு காபி விலையை விட பத்து மடங்கு அதிகம்.
பிரிட்டேன் நாடு அவர்கள் அதிகாக்க நாட்டிலும் டீ பயிர் செய்ய வேண்டும் என்று வெள்ளி மாற்றாக டீ வாங்கினார் சீனாவிடம் இருந்து ஒரு கட்டத்தில் (opium ) என்ற கஞ்சா செடி கொடுத்து வாங்கினார் அது சீனா மக்கள் போதைக்கு அடிமை ஆகி உடல் நலன் குறைவு வந்ததால் சீனா மக்கள் opium தடை செய்து டீ தராமட்டோம் என்று எதிர்ப்பு காடினார். இதான் காரணமாக (frist opium war)பிரிட்டிஷ் நாட்டுக்கும் சீனா நாட்டிற்கு போர் வந்தது.
இதற்குடையில் பிரிட்டிஷ் கம்பெனி ராபர்ட் பார்ச்சூன் என்பர் சீனாவுக்கு அனுப்பி சில டீ செடிகளையும் டீ பயிர் செய்த விவசாயம் தெரிந்த தொழிலார்களையும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வர சொன்னார்கள் அதுவும் தெரியாமல் ராபர்ட் பார்ச்சூன் டீச்செடிகளையும் சில தொழிலாளர்களையும் இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் ஹில் ஸ்டேஷன் கடத்திட்டு வந்தார்.
அங்குதான் டீயை முதன் முதலில் இந்தியாவில் பயிர் செய்தனார் சீனாவில் இருந்து வந்த அந்த மக்கள் தான் பயிர் செய்தனார் அங்கிருந்துதான் டீ ஊட்டிக்கு மூணாறுக்கும் இருக்கும் ஆசாமுக்கும் டீ விவசாயம் பரவியது.கலாச்சாரம் மாற மாற டீ மாறியது ஒவ்வொரு நாட்டிலும் டீ மாறும் இந்தியிவின் தனி சிறப்பான டீ லெமன் டீ.
லெமன் டீயின் தவறுகள் சூடு தண்ணீரில் லெமன் டீ போட்டு குடிப்பது முற்றிலும் தவறு வைட்டமின் செல்லம் அதிகம் உள்ள லெமன்னில் சூடான தண்ணீரில் போடும் போது அதன் தன்மை குறைகிறது.
லெமண்ணில் உள்ள சத்து 30° டிகிரியில் உடைய அரமிக்கிறது 60°டிக்கிரியில் முழுவதும் அதன் தன்மை இழ்ந்து விடுகிறது இதனால் மருத்துவ தன்மை குறைகிறது. லெமன் டீ அதிகம் குடித்தால் பால் கூச்சம் மற்றும் சொத்தை பல் வரும்.நெஞ்சு நேரிச்சில் வரும் உடலில் உள்ள நீரை அதிகமா வெளியேற்றும்.
லெமன் டீயின் நன்மைகள் | Lemon Tea In Tamil
சில டீயில் மருத்துவம் அமைத்துள்ளது அதில் லெமன் டீ ஒன்று லெமன் டீ யின் நன்மை தீமைகள் பற்றி சிலவற்றை பார்ப்போம்.
இதற்கு அப்படி என்ன சிறப்பான மருத்துவம் உள்ளது சில ஜீரானிக்காத உணவு சாப்பிடபின் ஒரு கிளாஸ் லெமன் டீ குடிப்பது மூலம் ஜிரணம் படுத்தும். உடல் பருமன் குறக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை வாழுவக்கி நாள் முழுக்க புத்துணர்ச்சி உடன் இருக்க உதவுகிறது.
தலை வலி தல பாரம் நீக்குகிறது. நாம் ரத்ததில் உள்ள சக்கரை அளவை குறைத்து சக்கரை நோய் வராமல் தடுக்கிறது நோய் கிருமிகள் தாக்கி நோய்கள் வராமல் எதிர்ப்பு சக்தி தருகிறது மரடைப்பு வராமல் தடுக்கிறது உடலில் உள்ள கொழுப்புகள் நீக்குகிறது தினவும் காலையில் குடித்து வந்தால் அந்த நாள் சுறு சுருப்பாக இருக்கும் சக்கரை நோய்கனா எதிர்ப்பு சக்தியான இசூலின் அதிகரிக்க செய்கிறது.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்து கொதிக்க வையுங்கள் லெமன் டீ நம் உடலில் இருந்த செல்களை வெளியேற்றும இரண்டு ஸ்பூன் அளவு டீ தூள் சேர்த்துக் கொள்ளவும் இதற்குப் பிறகு நாம் சுவைக்கு ஏற்ற வாரி தேன் அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் மூன்றில் எது ஏதாவது ஒன்று நம் சுவைக்கு ஏற்ற மாதிரி சேர்த்துக் கொள்ளலாம் வெள்ளத்தில் இரும்புச் சத்து இருப்பதால் அதை சேர்த்தால் உடலுக்கு இன்னும் நல்லது வெள்ளம் கரையும் வரை காத்திருக்கவும் ஒரு ஐந்து நிமிடமாவது டீ தூள் கொதிக்க வேண்டும் நாம் நறுக்கி வைத்த எலுமிச்சை பழத்தை ஒன்று எடுத்து பிழிந்து கொள்ளலாம் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டு நபருக்கு ஒரு பாதி எலுமிச்சம்பழம் போதுமானது இதுவே நல்ல நறுமண வரும் வடிகட்டி குடிக்க வேண்டும்.
லெமன் டீ தேவையானவை | Lemon Tea In Tamil
ஒரு எழுமிச்சை பழம்
டீ தூள்
சர்கரை தேன் வெள்ளம் ( நம் சுவைக்கு ஏற்றது மூன்றில் ஒன்று )
லெமன் ஜூஸ் டீ தேவையான பலத்தை எடுத்து இரண்டாக வெட்டி எலுமிச்சம் பழம் தோலை தனியாக வைத்துக் கொள்ளுங்கள் சாரை பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வேறு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணியை ஊற்றி அதில் ஒன்றரை கப் சர்க்கரை போடுங்கள் சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் எலுமிச்சை பழ தோலை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள்.
லெமன் வாசனை நம் போட்ட சர்க்கரையில் முழுவதும் இறங்கி விடும் அடுப்பை அணைத்த பிறகு புதினா இலையை போடவும் பிறகு வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் உடன் நன்றாக கொதிக்கவிட்டு அதில் இரண்டு டீஸ்பூன் டீத்தூள் போடுங்கள் நன்றாக கொதித்த பின் இறக்கி வையுங்கள்வையுங்கள் இப்போது டீத்தூள் போட்டு கொதிக்க வைத்த அந்த தண்ணீரை வடிகட்டி மூலம் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நாம் செய்த சர்க்கரைப்பாகும் இதில் வடிகட்டி மூலம் வடித்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் சூடு ஆரிய பிறகு எடுத்து வைத்த லெமன் சாறை இதில் கலந்து கொள்ளுங்கள் நிறம் மாறி தேன் நிறம் வரும் ஐஸ் கட்டியை போட்டு இரண்டு மெலிதாக நறுக்கிய எலுமிச்சம் பழம் போட்டு கொஞ்சம் பொதினா இலையைப் போட்டு நம் தயார் செய்து வைத்துள்ள லெமன் டீயை இதில் ஊற்றவும் வெயில் காலத்தில் இப்படி அருந்துவது மிகச்சிறந்தது.
இதையும் படிக்கலாமே
அருகம்புல் பவுடரின் நன்மைகள் | Arugampul Powder Benefits in Tamil |
[…] லெமன் டீ நன்மைகள் | Lemon Tea In Tamil […]
[…] அதிகம் பயன்கள் உள்ளது அவற்றை சாப்பிடும்போது விலங்குகள் […]