அருகம்புல் பவுடரின் நன்மைகள் | Arugampul Powder Benefits in Tamil

Arugampul Powder Benefits in Tamil

அருகம்புல் பவுடரின் நன்மைகள் | Arugampul Powder Benefits in Tamil

இயற்கை வளங்களில் அதிக உணவு பொருள்கள் மருத்துவத் தன்மை பெற்று  உள்ளது அதில் ஒன்றுதான் அருகம்புல்.

மக்களின் வேகமாக வாழ்க்கை முறையில் நம் உடலுக்கு ஓய்வு தர நாம் முயற்சிப்பதில்லை இப்படிப்பட்ட சூழலில் நம் உடம்பை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அப்படிப்பட்ட ஒரு மருத்துவம்தான் அருகம்புல்.

அருகம்புல் என்றால் ஆடு தின்பது மாடு தின்பது என்று தான் நமக்கு நினைவில் வரும் ஆனால் நமது முன்னோர்கள் இதன் மகத்துவத்தை நன்றாக தெரிந்ததால்தான் நமது ஒவ்வொரு விசேஷத்திலும் வீட்டு வாசலிலும் அருகம்புல் கண்டிப்பாக இருக்கும் மிருகங்களுக்கு உடல் குறைபாடு தானாகவே சரியாகிவிடும் அருகம்புல் என்பது மூலம் தானாக உடல் சரியாகி விடுகிறது ஒரு மிருகத்துக்கே அருகம்புல்உள்ள மருத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறது.

ஆனால் மக்களில் நம் சிலருக்கு இதை பற்றி மருத்துவத்தை தெரிவதில்லை அருகப்புல் எந்த நிலை மண்ணிலும் வளரக்கூடியாது வாயால் வரப்பு வெட்டவேளி நிலபரப்பில் வளரக்கூடியாது.

அருகம்புல் என்றால் நம்மில் பலருக்கு நினைவு வருவது விநாயகர் சதூர்த்தி தான் அப்போது தான் பிள்ளயாருக்கு அருகம்புல் மாலை செய்து போடுவோம் இதைத் தாண்டி அருகம்புலில் என்ன சிறப்பு உள்ளது மக்கள் அதைப் பற்றி எவ்வளவு அளவு தெரிந்து வைத்துள்ளார்கள் அருகம்புல் மருத்துவம் டயாபடீஸ் குறைக்க உதவுகிறது இந்த தாண்டி இன்னும் நிறைய மருத்துவம் குணம் அமைந்துள்ள இந்த அருகம்புல்லில் வரிசையாக பார்ப்போம்.

Arugampul Powder Benefits in Tamil

அருகம்புல் அதிகம் வளரும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று இந்தியா ஒன்று அருகம்புல் தாயகம் என்று இரு நாடுகளின் கூறலாம் என்ன காரணம் என்று பார்த்தால் வெப்ப மண்டலம் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்த அருகம்புல் வளரும் அருகம்புல் யாரும் விளைச்சலுக்காக வளர்ப்பது கிடையாது அந்த இடத்திற்கு ஏற்ற மாதிரி தானாகவே வளர்ந்து கொள்ளும் இதற்குப் பெயர்களும் வேறு வேறு ஒன்று நாய்பல் புல் பிசாசி புல் டோர் மி டா ஃபுல் வித்தியாசமான பெயர்களும் இதற்கு உண்டு .

நாய் பல் புல் நாய்களுக்கு பல்லில் ஏற்படும் வலிக்கும் குடலில் ஏற்படும் வலிக்கும் இந்த நாய்பல் புல் சிறந்த மருந்தாகவே இருக்கும் டெர்மிடபுல் அமெரிக்காவில் இருக்கும் ஒரு இடத்தின் அங்கு இந்த அருகம்புல் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அதற்கு பெயர் டெர்மிடபுல் என்று வைக்கப்பட்டது.

இந்த அருகம்புல்லில் என்னென்ன நன்மைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலம் ஆக ஆராய்ச்சி செய்தனர் டயாபட்டீஸ் நோய் தாண்டி அருகம்புல்லில் இருக்கும் மருத்துவம் வேறு சில நோய்களுக்கும் குணப்படுத்தம் சக்தி உள்ளது என்று ஆராய்ச்சியார்கள் பல ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தினர் 2007, 2008, 2010, இந்த காலகட்டத்தில் தான் டயாபடீஸ்க்கு ஒரு நல்ல மருந்து என்று கண்டுபிடித்தனர் அதிக நார்ச்சத்துள்ள ஒரு புல் வகை என்றால் அது அருகம்புல் தான் இந்த அருகம்புல்லில் இருக்கும்மருத்துவத்தை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள்.

முதல் பரிசோதனை

சில சோதனை செய்தனர் 100,200, 400, கிராம் எடையுள்ள எலிகளை எடுத்து அந்த இலைகளுக்கு இ ஈசி என்கின்ற புற்றுநோய் செல்களை செலுத்துகிறார்கள் பிறகு அந்த நோய் குணமடைகிறதா என்று பார்ப்பதற்கு அருகம்புல் கொடுக்கிறார்கள் சில நாட்களில் அருகம்புல் சாறை கொடுத்து வருவதால் சில எலிகளில் புற்றுநோய் செல்களை அதிகப்படுத்தாமல் அதே சீரோட்டத்தில் வைத்துக் கொள்கிறது சில ஏலிகளில் புற்றுநோய் செல்களை குறைக்கிறது இந்த பரிசோதனை மூலம் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை என்றாலும் அந்த செல்களை அதிகப்படுத்தாமல் அதே சீரோட்டத்தில் வைத்துக்கொள்ள இந்த அருகம்புல் உதவி செய்கிறது.

இரண்டாம் பரிசோதனை

250 500 1000 கிராம உள்ள எலிகளை எடுத்து டயபடிஸ் நீரழிவு உள்ள நோய் கொண்ட எலிகளை எடுத்து நீரழிவு நோய் குறைகிறதா என்று தினமும் அருகம்புல்சரை கொடுத்து வந்தனர் இதன் மூலம் 31% நீரழிவு நோய் குறைக்கப்படுகிறது பாம்பு கடியில் இருந்து உள்ள விஷயத்தை எடுக்க இந்த அருகம்புல் உதவுகிறது.

அருகம்புல் நன்மைகள் | Arugampul Powder Benefits in Tamil

புற்று நோய்க்கு அருகம்புல் ஒரு சிறந்த மருத்துவம் ஆகும் புற்றுநோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் அருகம்புல் பொடியை சாப்பாட்டிற்கு முன் அருகம்புல் பொடியும் எண்ணையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குணமாகும்.

சிறுநீரக பிரச்சனை சிறுநீரகம் வராமல் இருப்பதும் அடிக்கடி வருவதும் சொட்டு சொட்டாக வருவதும் போன்ற சிறுநீரக பிரச்சனைகளை அருகம்புல் ஜூஸ் பானமாக இருந்தபோது நல்ல பலன் தரும்.

இதய நோய் உள்ளவர்கள் ரத்த அடைப்பு உள்ளவர்கள் அருகம்புல் பொடியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் சரியாகும்.

பித்தவாதம் வாதம் கபத்தை தடுக்க அருகம்புல் பொடி சிறந்த மருந்தாகும் அருகம்புல் பொடியை தண்ணீரில் கலந்து குளித்து வரும்போது மூன்று நோயும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது மூன்று வியாதிக்கும் அருகம்புலுடன் ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு பொருள் சேர்த்து சாப்பிட்டால் சரியாகும் வாதத்திற்கு அருகம்புல் பொடியுடன் மிளகுத்தூள் பித்தத்திற்கு அருகம்புல் பொடியுடன் இஞ்சி கபத்திற்கு அருகம்புல் பொடியுடன் திப்பிலி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

சர்மா பிரச்சனையான பூச்சிக்கடி தேள் கடி சொறி சிரங்கு பூரான் கடி போன்றவைக்கு அருகம்புல் சிறந்த மருந்தாகும் சிறிதளவு அருகம்புல் சிறிதளவு குப்பைக் கீரை காலையும் மாலையும் சாப்பிட்டு வருவது போல் சரும பிரச்சனையான பூச்சி கடி தேள் கடி பூரான் கடி சொறி சிரங்கு ஆகியவை குணமாகும் படை, அரிப்பு சிறிதளவு அருகம்புல் பொடி சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மருதாணி பொடி மூன்றையும் ஒன்றாக கலந்து இரவு மற்றும் காலை உடலில் பூசி குளித்து வந்தால் படை அரிப்பு போன்ற வியாதிகள் நீங்கும்.

சளி இருமல் அருகம்புல் துளசி இரண்டையும் சிறிதளவு சேர்த்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் இருக்கும் தீராத சளி இருமல் போன்றவை குணமாகும்.

உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்கள் அருகம்புல் பொடி கஸ்தூரி மஞ்சள் பச்சை பயிறு மூன்றையும் ஒன்றாக சேர்த்து உடலில் பூச்சி குளித்து வருவதன் மூலம் உடல் வெப்பம் சோறி சிரங்கு அரிப்பு போன்றவை குணமாகும்.

அருகம்புல் பொடி தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு தேவையற்ற நீர் கை, கால் வீக்கம் போன்றவை சரியாகும்.

எவ்வளவு சாப்பிட்டாலும் பசி உணர்வு அடங்காத சில நபருக்கு அருகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலம் பசி உணர்வு அடங்கிவிடும் எலும்பு உறுதிக்கான சத்துக்கள் அருகம்புலில் உள்ளது கால்சியம் இக்னீசியம் இவை இரண்டும் அருகம்புல் நிறைந்து காணப்படும் தினந்தோறும் குடித்து வந்தால் எலும்பு வலுவடையும்.

நாம் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் நம்ம சுற்றி உள்ள நீர் காற்று உணவு போன்றவற்றில் நச்சுத்தன்மை உள்ளது. அருகம்புல் ஜூஸினை தினந்தோறும் கொடுத்து வந்தால் நம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை சிறுநீர் மற்றும் வேர்வை மூலம் வெளியேற்றிவிடும்.

நுரையீரல் பிரச்சனையை சுவாச பிரச்சனை ஆஸ்துமா போன்றவர்கள் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் குணமடைவார்கள் முலம் நோய் உள்ளவர்கள் அருகம்புல் ஜூசை குடித்து வருவதன் மூலம் எந்த முலம் நோயாய் இருந்தாலும் சரி ஆகிவிடும்.

அருகம்புல் பவுடரின் நன்மைகள்

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது. ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன தூக்கம் நீங்கும்.

ரத்தத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தவித பயமும் இன்றி அருகம்பு ஜூசை குடிக்கலாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உருவாக்கும் வைரஸ் தாக்காமல் அதிகமாக பாதுகாத்துக் கொள்ளும் தொற்று நோய்கள் நம் உடலுக்கு அனுமதிக்காது மூல நோய் உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்தாகும் இந்த அருகம்புல் ஜூஸ்.

அருகம்புல் சாறு எப்படி

அருகம்புல் சாறு எப்படி எடுக்க வேண்டும் எவ்வளவு நேரத்திற்குள் நாம் குடுக்க வேண்டும் தேவையான அளவு அருகம்புல் எடுத்து சுத்தமாக கழுவி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைக்கவும் ஒரு டம்ளர் அதாவது ஒரு கிளாஸ் அளவு அருகம்புல் வந்த பிறகு அதிலிருந்து ஒரு 20 நிமிடங்களுக்குள் அதை கொடுத்து விட வேண்டும் நம் அருகம்புல் ஜூசை தயாரித்த 20 நிமிடங்கள் அருந்தா விட்டால் அதன் உள்ளிரும் சத்துக்கள் காற்றில் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் அதனால்தான் 20 நிமிடங்களுக்குள் அருகம்புல் ஜூசை நம் அருந்தி விட வேண்டும் அருகம்புல் உள்ள சத்துக்கள் அனைத்தும் நம் உடம்பிற்கு சென்று விடும்.

நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும் பற்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஈறுகளில் ரத்தக் கசிவு வராமல் இருக்க அருகம்புல் ஜூஸ் மருந்தாகும் சிறுநீரக கல் வராமல் இருக்க உதவு பக்கவாதம் வராமல் இருக்கும் பெண்கள் தினம்தோறும் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராக வைத்துக்கொள்ள அருகம்புல் ஜூஸ் உதவிகிறது.

அருகம்புல் எண்ணெய்

அருகம்புல் எண்ணெய் அருகம்புல் எண்ணெய் தலையில் இருக்கும் பொடுகு தலை சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் இளநரையை தடுத்து இறந்த செல்களை நீக்கி முடி நன்கு வளர உதவுகிறது.

அருகம்புல் எண்ணெய் செய்வது எப்படி தேவையான  அளவு அருகம்புல் எடுத்துக் கொண்டு சுத்தமான தேங்காய் என்னை எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடுபடுத்த வேண்டும் அருகம்புல்  போட வேண்டும் ஐந்து முதல்  பத்து நிமிடம் வரை  எண்ணெய் நிறம் மாறும் கருப்பு நிறமாக மாறும் பிறகு ஆற வைத்து அந்த எண்ணெய்  தலையில் தேய்ப்பர்களும் பொடுகு இளநரை போன்றவை தடுத்து முடி வளர உதவுகிறது.

இதையும் படிக்கலாமே

TAMIL CINEMA NEWS

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here