BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலையில சாப்பிட இதுதான் சரியான டிஷ் எது?
BEST HEALTHY BREAKFAST IN TAMIL: காலை நேரத்தில் எதைச் சாப்பிட்டாலும் அந்த உணவுதான் அன்றைய நாளை நிர்ணயிக்கிறது. காலை நேரத்தில் காரமான உணவுகளை எடுத்துக் கொண்டால், வாயு மற்றும் அமிலத்தன்மை உருவாக்கத் தொடங்குகிறது. ஒருவேளை அதிகமாகக் காலை நேரத்தில் சாப்பிட்டால் நாள் முழுவதும் வயிறு கனமாக இருப்பது போல் தோன்றும். அதேபோல் உடல் எடை கூடும் வாய்ப்பும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றது. HEALTH BENEFITS OF FASTING IN TAMIL: உண்ணாவிரதத்தின் ஆரோக்கிய நன்மைகள் … Read more