கடைசி நிமிட எச்சரிக்கை.. துபாயில் தப்பிய அஜித்: பைக் பயணத்தில் நடந்த பரபரப்பு
துல்லியமான திட்டமிடல் சில நேரங்களில் உயிரைக் காக்கும். மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்த வேளையில், நடிகர் அஜித் குமார் மேற்கொண்ட ஒரு துணிச்சலான முடிவு அவர் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப வழிவகுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலால் வான்வெளி போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் துபாயில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது உலகளாவிய பைக் பயணத்தின் ஒரு பகுதியாக துபாயில் இருந்த அவருக்கு, கடைசி நிமிடத்தில் கிடைத்த ஒரு முக்கியமான … Read more