தியேட்டரில் ஹிட்.. இனி உங்கள் மொபைலில்: ‘வித் லவ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
காத்திருப்பு முடிந்தது. திரையரங்குகளில் காதலர்களின் மனதை வென்ற ‘வித் லவ்’ (With Love) திரைப்படம், இப்போது டிஜிட்டல் தளத்திற்கு வரத் தயாராகிவிட்டது. பாக்ஸ் ஆபீஸில் ஒரு மென்மையான வெற்றியைப் பதிவு செய்த இந்தப் படம், வரும் மார்ச் 7-ம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி, பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாகப் பேசப்படும். அந்த வரிசையில் சமீபத்தில் கவனம் ஈர்த்த திரைப்படம் ‘வித் லவ்’. … Read more