tamil cinema news
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் (goat) pan india திரைப்படமாக உருவாகிவரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் asg entertainment

ஒரு poster மூலம் sep 5 தேதியில் படம் வரும் என்று உறுதி செய்தனார் இப்போது அடுத்த update
படத்தின் முதல் பாடல் frist single யுவன் ஷங்கர் ராஜா இசையில் தளபதி குரல்லில் படைய பாடல் april 14 மலை 6 மணிக்கு வெளிவரும் என்று தெரிவித்னார்