Avni Movies மற்றும் Benzz Media சேர்ந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான Double Occupancy (DO) குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது இந்த படம் ஒரு சுவாரஸ்யமான titel வைத்து ஒரு புரோமோ மூலம் அறிமுகம்பாடுத்தினர் . இத்திரைப்படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் Aswin Kandasamy.
ஒரு வித்தியாசமான கதை வைத்து புதுவிதமான திரைக்கதை அமைத்து இளம் வயதினரை இழுக்கும் வைகையில் இப்படத்தின் ஹீரோ இரவில் ஆணாகவும் பகல்லில் பெண்ணாகவும் இருக்கிறார் sj சூர்யா new என்ற படத்தில் இந்த கதை வைத்து ஒரு படம் வந்தது அதே கதை இவர்கள் எப்படி எல்லாம் விருவிருபகவும் சுரசியம்மகவும் இருக்கிறது .

நடிகர்கள்
Santhosh
Reshma Venkatesh
Samyuktha Viswanathan
Vinoth Kishan
VTV Ganesh
தொழில்நுட்பக் குழு:
இசை – Sam CS
ஒளிப்பதிவு – Santhakumar Chakravarthy
தொகுப்பு – Praveen Antony
இந்த படம் இளைனர்கள் மையமாக வைத்து காமெடி கலந்து புதுவிதமான திரைப்படமாக வருகிறது