கர படம் முடிந்த கையோடு அடுத்த ராக்கெட் ஸ்பேட்லில் உருவாகி இருக்கும் படம் தான் ஓம் என்ற படமும் தற்போது படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்து இவரை வைத்து படம் பண்ண பல இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார்கள். ஏற்கனவே சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனுஷ் ஒரு புதிய போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்-இல் வெளியிட்டுள்ளார்.

அந்தப் போஸ்டரில் DxV என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும்போது இயக்குநர் யாராக இருப்பார் என ஆராய்ந்ததில், வெங்கட் பிரபு-தனுஷ் கூட்டணி அமையவுள்ளது என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
also read :அப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா