காத்திருப்புக்கு Full Stop… ‘கார’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த ஐசரி கணேஷ்!
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் அந்த ஒற்றை அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பல நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஒருவழியாக தனுஷின் ‘காரஸ்’ களம் இறங்கும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது.சினிமா வட்டாரத்தில் சில படங்களுக்கு ஆரம்பம் முதலே ஒருவிதமான எதிர்பார்ப்பு ஒட்டிக்கொள்ளும். அதுவும் தனுஷ் போன்ற ஒரு ‘மினிமம் கேரண்டி’ நடிகர், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் இணையும் போது சொல்லவே வேண்டியதில்லை. ‘காரஸ்’ படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே, படம் … Read more