என் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள் — திரிஷாவின் ஒரே வரி பதிவு வைரல்!
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளம் வைத்திருக்கும் நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆகி இணையம் முழுக்க பேசப்படுகிறது. தனது செல்ல நாயின் புகைப்படத்துடன் பகிர்ந்த ஒரே ஒரு வரி வாசகம், ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரிஷா என்ன பதிவிட்டார்? தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல நாயின் புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா, அதனுடன் “என் விஷயங்களில் மூக்கை நுழைக்க நான் அனுமதிப்பது இந்த மூக்குக்கு மட்டும்தான்” என்று நகைச்சுவையான … Read more