நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் மீண்டும் இணைகிறார் சிவகார்த்திகேயன்

வீரம் உண்டு வெற்றி உண்டு சேயோன்Seyon Celebration Tomorrow at 10 00 AMKamalHaasan Sivakarthi

2024 ஆம் ஆண்டு மறைந்த மேஜர் முகுந்தன் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் அமரன்  சுமார்  400  கோடி வரை வசூலித்தது இதன் தயாரிப்பியாளர் கமலஹாசனின்  ராஜ்கமல் பிலிம்ஸ் சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் ஒன்றாக இணைந்த முதல் திரைப்படம் படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும்  வகையில் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பு இருந்தது அமரன் வெற்றியைத்  தொடர்ந்து  மீண்டும் கமலஹாசனும் சிவகார்த்திகேயனும் இணைகிறார் அதிகாரப்பூர்வமான தகவல் இன்று வெளிவந்தது கமலஹாசனின் … Read more