Oorum Blood Song Lyrics Tamil

Oorum Blood Song Lyrics Tamil: ‘Dude’ படப் பாடல் வரிகள் 

Oorum Blood Song Lyrics Tamil: சாய் அபியங்கர் (Sai Abhyankkar) இசையில், பால் டப்பா (Paal Dabba) வரிகளில் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் ‘டூட்’ (Dude) திரைப்படத்தின் “Oorum Blood முழு பாடல் Lyrics

Oorum Blood Song Details

Title Oorum Blood Song Lyrics Tamil
Movie Dude
Music Director Sai Abhyankkar
Lyrics Paal Dabba
Singers Sai Abhyankkar, Deepthi Suresh
orum blood song lyrics tamil
orum blood song lyrics tamil

ஆண்:

அலையே அலை காட்டுல மழையே

அல்லல்லே அல்ல டூயுட்

செதற பதற உடுவன்னா ஒதற

அல்லல்லே அல்ல டூயுட்

ஊறும் ப்ளட்டு டென் தவுசன்ட் (10,000)

ஆராவ கொண்டு அடிச்சா நீ

நீ எத்தனையோ வருத்தங்கள பாத்த

அத்தனையும் வொர்த்-னு தான் ஆக்க

டூயுட் உன்ன மிஞ்சினவன்

யாரும் இல்ல செஞ்சிரு வச்சி…

ஜஸ்ட் அனதர் பெர்சன்-னு பாத்தா

இளிச்சவன் லா ஹிஸ்டரிய கேட்டா!

மன்னன் நா வந்தனா ஊர் அலற

கண்ணன் நா தொட்டன்னா பூ மலர

என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை

ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா… ஆ…

பெண்:

தொட்டா டேய் பட்டாசா நா

வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே!

சுத்தாதே புல்லட்டா நா தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா!

ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா ஸ்கூல் ஆ! ஐயா ஹூ!

ப்ராபெர் ஸ்டைல்லா ஓட்றா காலி நா போடுற வெளில

க்ளோஸ் ரைட் ஆ டைட் ஆ குடுக்குறான் போஸ்!

ஆண்:

உன்ன தான பாத்துக்க நா இங்க காத்திருக்கேன்

என் நெஞ்சி ஏங்கிருக்க

உன்ன பாக்க வானத்த தாண்டியும்

வந்து என் காதல காமிப்பேன் நா நா நா…

பெண்:

என் மூச்சவன் பேச்சவன் பேர் சொல்லும் அழகவன்

எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவன்

யார் அவன் யார் அவன் ஊர் சொல்லும் ஸ்டார் அவன்

அவன் தான் என்னவனா…

ஆண்:

ஒரு அலை அவ கலை அவ அழகிய நிலவவ

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி

அவ சரி அவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு

அவதான் காரணமா!

ஆண் & பெண்:

மன்னன் நா வந்தனா ஊர் அலற

கண்ணன் நா தொட்டன்னா பூ மலர

என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை

ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா…

READ MORE:Pirai Thedum Song Lyrics In Tamil – மயக்கம் என்ன | Pirai Thedum Iravile

Leave a Comment