திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பெரிய ஹிட் அடித்து வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
-
திரைப்படம்: யூத் (Youth – 2026)
-
இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார் (G. V. Prakash Kumar)
-
பாடகர் மற்றும் பாடலாசிரியர்: கென் கருணாஸ் (Ken Karunaas)
-
நடிகர்கள்: கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி மற்றும் பலர்.

முட்ட கலக்கி பாடல் வரிகள் (Mutta Kalakki Song Lyrics in Tamil)
[பல்லவி]
ஏ மஞ்ச பலூனு..
நீ சூப்பர் சலூனு..
ஏ வாடி கூலிங் வாட்டர்மெலனு..
என் பியூட்டி பபூனு..
ஏ பாடி கொலோனு..
ஏ உன்னால என் லைஃபு சுகூனு..
நைட்டு ஆனா கனவுல வாரதியே..
பிரைட்டு ஆனா யோசிக்கிறேன் உன்ன பத்தியே..
மண்டையில படிப்பு ஒன்னும் ஏறல டி..
அழகுல உன்ன மிஞ்ச ஆளு இல்ல டி..
மினுக்கி..
நீ தான் என் நெஞ்ச குலுக்கி..
சிறுக்கி..
வாடி என் முட்ட கலக்கி..
அழகி..
போகாத ரொம்ப விலகி..
சிணுங்கி..
போறாளே என்ன முழுங்கி..
லாலா லாலா.. லாலா லாலா.. லாலா லாலா.. லாலா லாலா..
[சரணம்]
மனசு ஃபுல்லா உன் மேல தான்..
திருந்தி போனேன் உன்னால தான்..
(ஐயோ) திரியுறேன் உன் பின்னால தான்..
(ஓ) ஓகே சொல்லு கண்ணால தான்..
புதுசா பிறந்த ஃபீலிங்கு மா..
சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்கு மா..
கனகா லவ் காலிங்கு மா..
என்ன லெஃப்ட் ஹேண்ட்ல டீலிங் பண்ணாத மா..
[பல்லவி]
மினுக்கி..
நீ தான் என் நெஞ்ச குலுக்கி..
சிறுக்கி..
வாடி என் முட்ட கலக்கி..
அழகி..
போகாத ரொம்ப விலகி..
சிணுங்கி..
போறாளே என்ன முழுங்கி..
மினுக்கி..
(அஹஹஹ அஹஹஹ)
சிறுக்கி..
(அஹஹஹ அஹஹஹ)
அழகி..
(அஹஹஹ அஹஹஹ)
சிணுங்கி..
போறாளே என்ன முழுங்கி..