dharman படம் ஷூட்டிங் ஜூன் 25 தொடக்கம் — ரஜினி டாக்டராக நடிக்கிறார்!

dharman

ரஜினிகாந்தின் 173வது படமான dharman  படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன்கிழமை சென்னையில் நடந்த பூஜை நிகழ்வில் வெளியிடப்பட்டது. ஜூன் 25 முதல் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. dharman படத்தில் ரஜினி என்ன வேடம்? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிகழ்வில் உறுதிப்படுத்தியதாவது, ரஜினிகாந்த் இந்தப் படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். குடும்ப உணர்வு மற்றும் த்ரில்லர் கலந்த கமர்ஷியல் எண்டர்டெயினராக தர்மன் உருவாகும் என்றும் … Read more

அஷ்வத் மாரிமுத்து ரஜினிகாந்த், கமல் கூட்டணியில் அஸ்வத் மாரிமுத்து!

அஸ்வத் மாரிமுத்து!

ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தர்மன் படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் இன்று நடந்த டைட்டில் வெளியீட்டு விழாவில் ரஜினி உள்பட படக்குழு கலந்துகொண்டது. தர்மன் படம் — யார் யார் இருக்கிறார்கள்? ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கன்னா முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஓ மை … Read more

விஜய் ஆண்டனி சம்பளத்தில் தீட்ர் மாற்றம் காரணம் என்ன

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி-யும் விக்ரம் பாதையில்  கோலிவுட்டில் புதிய சம்பள யுகம் தொடங்குகிறதா? தமிழ் சினிமாவில் நடிகர்கள் லாபத்தில் பங்கு அடிப்படையில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை தயாரிப்பாளர்கள் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஹிந்தி, தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் இந்த முறையில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே மாதிரி நடக்கணும் என்பது தொழிலின் தேவையாக உணரப்பட்டது. மந்திரமூர்த்தி படத்திற்காக விஜய் ஆண்டனி-யின் புதிய முடிவு! அதற்கு முதல் அடி வைத்தவர் விக்ரம். சத்யஜோதி … Read more