trisha krishnan விஜய் பிறந்தநாளுக்கு செய்த காரியம் ரசிகர்கள் இடையே சர்ச்சையா?
trisha krishnanஇந்த முறை மௌனம் காத்தது ஏன்? விஜய் பிறந்தநாளில் வாழ்த்தில்லாத குறை! தமிழ்நாடு முதல்வர் விஜய் கடந்த ஜூன் 22 அன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது திரையுலக நண்பர்கள், அரசியல் தோழர்கள், ரசிகர்கள் என எல்லாரும் வாழ்த்துகளை பொழிந்தனர். ஆனால் trisha krishnan மட்டும் இந்த முறை எந்த பதிவும் போடவில்லை இதுதான் ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை கிளப்பியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக விஜய் பிறந்தநாளில் Trisha-வின் வாழ்த்து பதிவு என்பது ஒரு … Read more