Con City Box Office: 2 நாட்களில் ₹2 கோடி வசூல் – அர்ஜுன் தாஸ் சாதனை!
கைதி மற்றும் ‘அந்தகாரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த அர்ஜுன் தாஸ் வெள்ளி கிழமை( ஜூன் 26) திரையரங்குகளில் இவர் ஹீரோவாக நடித்து வெளிய திரைப்படம் தான் con city ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்ற இந்த படம் 2 ஆம் நாளில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்று பார்போம்.

Con City படக்குழுவினர் மற்றும் வசூல் நிலவரம்
காமெடி மற்றும் கிரைம் ஜனரான இந்த படம் அறிமுக இயக்குனர் ஹாரிஸ் துரைராஜ் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து அன்னா பெண், யோகி பாபு, vtv கணேஷ் ,வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தார்கள், இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் உலக அளவில் ரூபாய் 2 கோடி மேல் வசூல் செய்துள்ளது.