Engal Thangam Box Office: 9 நாட்களில் சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு?

vetri

June 28, 2026

 Engal Thangam Box Office: 9 நாட்களில் ₹71 கோடி – சமந்தாவின் அசத்தல் சாதனை!

தமிழ் மட்டும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் வெளியானது தெலுங்கில் (மா இண்டி பங்காரம் Maa Inti Bangaaram Box Office )தமிழில் (எங்கள் தங்கம்/ Engal Thangam Box Office ) இரண்டும் மொழியில்  உருவான திரைப்படம் கடந்த ஜூன் 19ஆம் தேதி திரையரங்குக்கு வந்தது சமந்தா ரசிகர்கள் அமோக வரவேற்பு பெற்றதோடு உலகம் எங்கும் இருக்கும் சினிமா ரசிகர்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் சமந்தாவுடன்  இணைந்து குல்ஷன் தேவ்வையா, திகாந்த் மஞ்சாலே, கௌதமி, மஞ்சுசா, ஶ்ரீநிவாஸ் கவிரெட்டி, ரச்சனா சகாதேவா, ஜெமினி சுரேஷ்  மிகப்பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடித்துள்ளது.

Maa Inti Bangaaram Box Office
Maa Inti Bangaaram Box Office

 

Engal Thangam Part 2 உறுதி – இயக்குழு அதிரடி அறிவிப்பு!

சமந்தவும் அவருடைய கணவர் ராஜ் நிடிமோருவும் தயாரித்துள்ளார். இதை பெண் இயக்குனர் ஆன நந்தினி ரெட்டி தான் இருக்கிறார் இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று முன்தினம் தான் நடந்து முடிந்தது.

இந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதியை எழுதிய  எழுதிய ராஜ் நிடிமோரு சக்சஸ் மீட் கலந்துகொண்டு பேசியபோது ” எங்கள் தங்கம்” திரைப்படத்திற்கு கிடைத்த நல்லா வரவேற்புபால் இதே டீமுடன் சேர்ந்து பார்ட் 2 எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார் தற்போது இந்த படம் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூபாய் 71 கோடிக்கு மேல்  வசூல் செய்துள்ளது.

Leave a Comment