ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள’IMMORTAL’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

vetri

June 29, 2026

ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் நடித்துள்ள’IMMORTAL’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

vetri

June 29, 2026

IMMORTAL
IMMORTAL

பிசியான இசை அமைப்பாளராக இருந்து கிடைக்கும் நேரத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நல்ல  ஹீரோவாக வலம் வந்தார் ஜிவி பிரகாஷ். ஹாப்பி ராஜ் படத்துக்குப் பிறகு இவர் நடிப்பில் திரைக்கு வரும் இருக்கும் படம் தான் ‘IMMORTAL’.

அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்ன இயக்கி இருக்கிறார். ஹீரோனியாக டிராகன் படம் மூலம் தமிழ் ரசிகர் மனதைக் கவர்ந்த கயாடு லோஹர் ஃபேன்டஸி ரொமான்டிக் திரில்லர் ஜானர்  உருவாகி இருக்கு இப்படம்.

IMMORTAL
IMMORTAL

முக்கிய வேடத்தில் டிஎம் கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் குமார் நடராஜன், நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தான் தயாரித்து இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியிட்டு உரிமையை பி சக்திவேலனின் சக்தி பிலிம்ஸ் வாங்கியுள்ளது இப்படம் வருகிற ஜுவல்லரி 23ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

Leave a Comment