ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட ராஷி கண்ணா!

vetri

July 1, 2026

ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட ராஷி கண்ணா!

vetri

July 1, 2026

தர்மன்
தர்மன்

தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் ராஷி கண்ணா,

தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜெயம் ரவியின் அடங்க மறு, சுந்தர் சி.யின் அரண்மனை 3, கார்த்தியின் சர்தார், தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ராஷி கண்ணா, ரஜினியின் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில்  இணைந்து நடிக்கும் நடிகர்கள்

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் ராஷி கண்ணா, சிம்ரன், யோகி பாபுவும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை, ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். தயாரிப்பு நிறுவனமான Raaj Kamal Films International – RKFI (ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்) உலக நாயகன் கமலஹாசன் இப்படத்தைத் தயாரித்து  வருக்கிறார்.

Leave a Comment