விஜய் ரசிகர்களுக்கு செம சஸ்பென்ஸ்! ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட் வந்துடுச்சு!
ஜனநாயகன் அப்டேட் வெளியானது – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கிட்டாங்க! Tamil Cinema News | Kollywood News | Ravi Mohan Latest Update Tamil Cinema News: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் (Jananayagan) படம் குறித்து புதிய மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. திரைப்பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அப்டேட்டில், படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நிலைக்கு வந்துள்ளது. அதுடன், ஆடியோ லாஞ்ச் தேதி மற்றும் டிரெய்லர் … Read more