tongue twisters in tamil
பச்சை குழந்தை வாழை பழதிர்காக விழுந்து விழுந்து அழுதது.
ஆடுற கிளையில ஒரு
கிளை தனிக்கிளை
தனிக்கிளை தனில் வந்த
கனிகளும் இனிக்கல
கொக்கு நெட்ட கொக்கு,
நெட்ட கொக்கு இட்டா முட்டை கட்ட முட்டை.
உளி பெருகு சிலை அழகு
அலை உலவு கடல் அழகு
வீட்டு கிட்ட கோரை
வீட்டு மேல கூரை
கூரை மேல நாரை
ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழனாரி
முதுகுல ஒரு பிடி நிற மயிர்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்இ பைத்தியங்காலக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால்
எந்த பைத்தியக்கார
ஆஸ்பத்திரியில் பைத்தியங்காலக்கு வைத்தியம் பார்க்கிற
வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
வாழை பழம் வாழி கிழவி ஒருத்தி வழியில் நழுவி விழுந்தாள்.
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குதித்தால் குரங்குகள் குலத்தில் குபீரென குதித்து குமல்மிட்டன.
கிழட்டு கிழவன் வாழகிழமை வாழை பழத்தில் வாழி விழுந்தான்.
கடலோரத்தில் அலை உருளுது பிறழுது தத்தளிக்குது தாளம் போடுவது
யார் தேச்சா சட்டை
தாத்தா தேச்சா சட்டை
நீல லாரி உருளுது பிறழுது.
கக ககக னு கத்ரனால ககா னு பேரு வந்ததா?
காக்கா நு பேரு வந்தனால காக்கா காக்கா னு கத்துதா?
குழை-குழையை வாழைப்-பழம், மழையில் அழுகிக் குழை-கீழாய் விழுந்தது.
தோட்டமாம் தோட்டம், பாப்பாலி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக்கொண்டு எடுத்தாண்டி ஓட்டம்.
குண்டூரில் குடியிருக்கும் குப்புசாமியின் குமரன் குப்பன், குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் குதிரையின் குந்தியைக் குச்சியால் குத்தினான். குதிரை குதியோ குதியென்று குதித்தது.
அவள் அவிழந்தாள்
அவள் அவிழப்பாள்
அவள்
அவிழப்பாள்
ஒரு கை எடுக்க
மறு கை கொடுக்க
பிற கை மடக்க
பல கை அடக்க
வடக்கே போனான் கடுக்கன்
கல்லு முள்ளு தாண்டி
மெல்ல வெல்ல ஏகும்
நல்ல செல்லப் பிள்ளையே
நில்லு சொல்லு செல்லு
ஏணி மேல கோணி
கோணி மேல குண்டு,
குண்டு மேல புல்லு,
புல்லுக்குள்ள பூச்சி
எது என கேட்ட ஆச்சி
விட்டது ஆயுள் மூச்சி.
புட்டும் புது புட்டு
தட்டும் புது தட்டு
புட்டை கொட்டிட்டு
தட்டைத் தா
read more:tamil engal