பல்லி விழும் பலன் தமிழ்|palli vilum palan in tamil
பல்லி விழும் பலன் தமிழ்/palli vilum palan in tamil : சிலருக்கு பல்லியைப் பார்த்தால் பயம், சிலருக்கு பல்லி மேல் விழுந்தால் பயம் வந்து விடும். ஏனெனில் பல்லி நம்முடைய உடம்பில் எந்த பகுதிகளில் விழுந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்ற தெரியாது . நம் உடல் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை காண்போம்.
பல்லி நம் உடல் மீது விழும் இடங்கள் வைத்து நமக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காண்போம் ,பல்லி விழும் பலன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும் பல்லி விழுந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் அதன் பலன்கள் தொடர்ந்து இருக்கும்.பல்லி விழும் பலன் என்பது உண்மைதான் பல்லி விழும் பலனை பற்றி கௌரி பஞ்சாங்கம் மற்றும் பண்டைய
கால சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது பல்லி விழுந்தால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
rade more:HEALTH BENEFITS OF OLIVE OIL 2023: ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்
தலையில் பல்லி விழுந்தால் என்ன பலன் |palli vilum palan in tamil
பல்லி விழும் பலன் தமிழ்/palli vilum palan in tamil :தலையில் பல்லி விழுவது அபசகுனம். தலையில் பல்லி விழுந்தால் குடும்பத்தில் சண்டை, மன நிம்மதி போன்றவைகள் ஏற்படும். அன்றைய தினத்தில் கவனமாக இருப்பது நல்லது. அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று பல்லி எச்சரிக்கை செய்து உள்ளது .தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் கோவத்திற்கு , மன நிம்மதி இழக்க கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.தலைமுடி பல்லி தலைமீது விழாமல், தலைமுடி மீது பட்டு விழுந்தால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்று அர்த்தம்
வலது இடது புருவ மத்தியில் மூக்கு, சிரசு, பல்லி விழுந்தால் பயன்கள்|
palli vilum palan in tamil
வலது இடது புருவ மத்தியில் மூக்கு, சிரசு பல்லி விழுவது அபசகுனம். இதனால் பிள்ளைகளுக்கு பிரச்சனை, வியாதி, கண்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.வலது கண்: இழப்பு மற்றும் தோல்வி. நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுனமாகும். வலது நெற்றியில் விழுந்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இடது நெற்றியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும். கண் புருவத்தில் விழுந்தால் ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் பயன் /வலது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால் பயன்| palli vilum palan in tamil
பல்லி விழும் பலன் தமிழ்/palli vilum palan in tamil :இடது கை, வலது கை, வலது மணிக்கட்டு, இடது கைவிரல், இடது விலா எலும்பு இவற்றில் பல்லி விழுவது அபசகுனம். துக்கம், துயரம், பீடை, கண்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.
தலை|பல்லி விழும் பலன் தமிழ்/palli vilum palan in tamil
பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது.
தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.
பல்லி நம்முடைய தலையில் விழுந்தால் கலகம் நடக்கும் என்று சொல்வார்கள். தலையில் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம், வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நடக்கும். நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
முதுகு மீது பல்லி விழுதல் பலன்|palli vilum palan in tamil
முதுகின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். முதுகின் வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும். வலது கன்னம் – உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வலது காதின் மேற்புறம் – பொருளாதார மேம்பாடு கிடைக்கும் மேல் உதடு சில அவமானங்களை சந்திப்பீர்கள் கீழ் உதடு புதிய பொருள்கள் வாங்கும் யோகம்
rade more:How much water do you need for per person per day?: ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை
பல்லி விழும் பலன்கள் பாதம் இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.அதுவே வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.
கண் பகுதியில் பல்லி விழும் பலன்|palli vilum palan in tamil
கண்ணின் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும் தொடை- ரொமாண்டிக் விவகாரங்களை சந்திப்பீர்கள் முழங்கால் – உங்கள் மீது யாரேனும் அன்பு மழை பொழியலாம் மூட்டு – ஏதோ பிரச்சனை வருவதன் அறிகுறி வலது கால் – சில தோல்விகளை சந்திக்க நேரிடும் பல்லி விழும் பலன்கள் புருவம் அதேபோல் புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே உங்கள் கண்ணம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.